தாங்கள் விரும்பிய ஒன்று கிடைக்காத சந்தர்பத்தில் பொறுமையாக இருப்பவர்கள், அதை அடையும் போது பணிவாக இருப்பவர்கள், அது கைவிட்டு போகும் உறுதியாக இருப்பவர்கள் தான் அறிவாளிகள்._ இமாம் கஸ்ஸாலி

Tuesday, December 8, 2015

யார் கொள்ளையர்கள்!!!

கொள்ளையா்கள் துப்பாக்கியுடன் அனைவரையும் மிரட்டினா்.
" இந்த பணம் அரசிற்கு சொந்தமானது,
ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது""  அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள்..!! மனதை மாற்றும் முறை என்பது இதுதான்..!!
". This is called "Mind Changing Concept”
Changing the conventional way of thinking."
.
அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை
திருப்ப அநாகரிகமாக நடந்தாள்..!! அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன்,
இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல  என்று மிரட்டி அமர வைத்தான்..!!  இதை தான் செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம்
"Being Professional & Focus only on what you are trained""
.
கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான், " வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்" என்று .
மற்றாரெுவன் சொன்னான், பொறு, அவசரம் வேண்டாம், பணம் நிறைய இருக்கிறது  நேரம் செலவாகும், அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும்...!! இதை தான் படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்..!!
This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications..!! "
.
வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது, அவனுடைய மேல் அதிகாரி தடுத்து அவனிடம் கூறினாா், " வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றாா்..!! "காற்றுள்ள போதே தூற்றிக் கொள் " என்பது இது தான் .
This is called Swim along with the tide.... Converting an unfavorable situation to yours..!!
.
இதை கேட்ட மற்றொரு அதிகாரி,"வருடம் ஒரு கொள்ளை இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும்..!!" என்றாா் .  "கலியுகம் " என்பது இது தான் .
This is called Killing boredom World. Personal happiness is much more important than your job..!!
.
மறுநாள் செய்திகளில் வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கபட்டது..!!
.
கொள்ளையா்கள் அதிா்ந்து போய் பணத்தை எண்ண தொடங்கினா் .எவ்வளவு எண்ணியும் அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல்  போக முடியவில்லை . கொள்ளையா்களில் ஒருவன் எாிச்சல் அடைந்து, " நாம் உயிரை பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்ந வங்கி அதிகாரி சிரமம் இல்லாமல் 80 கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது.. இதற்கு தான் படித்திருக்க வேண்டும்."என்றான்.
True. Knowledge is nowadays very important than money in this world...!!
.
வங்கியின் முதலாளிக்கும் இப்பொழுது மிகுந்த மகிழ்ச்சி. ஷோ் மாா்க்கட்டில் வங்கி அடைந்த நஷ்டத்திற்கு இக்கொள்ளை அதை ஈடு கட்டி விட்டது..!!
யாா் திருடா்கள் ? ????
.
# என்ன நான் சொல்றது..?

No comments:

Post a Comment

After Pasting both code Save Your Template Settings.